இன்ரநெற் கமராக்கள் கண்காணிக்கப்படுகின்றன!!

உங்கள் வீட்டில் உள்ள இன்ரநெற் கமராக்கள் மூலம் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து யாராலும் பார்த்துக்கொள்ளமுடியும் என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஆம் அவுஸ்திரேலியாவில் உள்ள நுாற்றுக்கணக்கான வீடுகள் வணிகநிலையங்கள் பயன்படுத்துகின்ற பல இன்ரநெற் கமராக்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொஸ்கோவை தளமாக கொண்டியங்கும் Insecam.com என்ற இணையதளம் உலகெங்கும் உள்ள 73000 இன்ரநெற் கமராக்களை இவ்வாறு பார்க்ககூடியதாக உள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது. இன்ரநெற் கமராக்கள் ஆரம்பத்தில் ஓரே பாஸ்வேட்டுடன் தயார்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தமுன்னர் அதற்கான … Continue reading இன்ரநெற் கமராக்கள் கண்காணிக்கப்படுகின்றன!!